நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணை களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரி த்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து சனியன்று சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் வரத்து காரணமாக ஒகே னக்கல் நீர் வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் இயக் கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.